மெகா ஹிட் படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட தளபதி.! எந்த படம் தெரியுமா.?சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் அவரது தம்பியாக முதலில் நடிக்கவிருந்தது விஜய் என்று கூறப்படுகிறது.