Delhi:பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து இயற்கை எரிவாயு ஏற்றம்பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, டெல்லியில் இயற்கை எரிவாயு(CNG) விலை புதன்கிழமை (ஏப்ரல் 6, 2022) உயர்த்தப்பட்டுள்ளது.