அதிரடி:7 ரசாயன உரங்களுக்கு தடை..!இயற்கை எரிவாயு சீர்திருத்திற்கு ம.அரசு ஒப்புதல்!இயற்கை எரிவாயு சந்தைப்படுத்தல் சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.