கடலோர காவல் படையின் அணிவகுப்பை வழிநடத்தும் தமிழகத்தின் முதல் பெண்.!இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினம் வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு