9 இயக்குனர்கள்.! 9 கதைகள்.! 9 உணர்ச்சிகள்.! இன்று வெளியாகிறது நவரசா.!’நவரசா’ ஆந்தாலஜி படம் இன்று 12.30 மணிக்கு வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
9 இயக்குனர்கள்.! 9 கதைகள்.! 9 உணர்ச்சிகள்.! வெளியானது நவரசா டிரைலர்.!நவரசா தொடரின் ட்ரைலர் இன்று காலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது யூடியூப் சேனனில் வெளியிட்டுள்ளது.