நவராத்திரி 2024 இல் எப்போது துவக்கம்?.ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை திதி முடிந்து பிரதமை திதி தொடங்கி தசமை திதி வரை பத்து நாட்கள் நவராத்திரி ஆக அனுசரிக்கப்படுகிறது.