நவராத்திரி ஆறாம் நாள்.. சண்டிகா தேவியை வழிபாடும் முறை .!நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம்.