நவராத்திரி "ஏழு "படிகள் உணர்த்துவது என்ன..?எப்படி அமைத்து வழிபடுவது...!!!ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.
கும்பத்தால் கொழுவை வணங்க வேண்டிய நேரம்...!!நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய