கையில் ஓநாய் டாட்டூ ! சைனி பதிலில் உறைந்த ரசிகர்கள் !நேற்று முன்தினம் புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.