#BREAKING: ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!ஒடிசா மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.
5-வது முறையாக ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் நவீன் பட்நாயக்இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதோடு சேர்த்து ஒடிசா மாநிலத்தில் இடைத்தேர்தலும் நடைபெற்றது.மொத்தம் 146 தொகுதிகளில் நடைபெற்றது.இதில்