நவராத்திரி திருவிழா உருவான வரலாறும்! சிவனும் விஷ்ணுவும் சிலையாக மாறிய தருணங்களும்!நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர்.