ஜாக்கெட்டிற்கு ஜன்னல் வைக்கும் இடத்தில் சமூக அக்கறை காட்டும் வடஇந்திய பெண்கள்! நவராத்திரி கொண்டாட்டம்!
இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா அதிக கொண்டாட்டத்துடன் இருக்கும்.