"நவராத்திரி" வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.