குஜராத்தில் சொகுசுப்பேருந்து, கார் மோதிய விபத்து! 9 பேர் பலி.!குஜராத்தின் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.