'வாணி ராணி' சீரியல் நடிகைக்கு கொரோனா.!வாணி ராணி சீரியலில் நடிக்கும் நவ்யா சுவாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.