ஏரியில் காணாமல் போன பிரபல நடிகையின் உடல் மீட்பு.!நடிகை நயா ரிவெரா உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்பு.
நடு ஏரியில் நான்கு வயது மகனை விட்டுவிட்டு காணாமல் போன பிரபல நடிகை.! ஏரியில் படகு சவாரி செய்த நடிகை நியா ரிவெரா தனது நான்கு வயது மகனை நடு ஏரியில் விட்டு விட்டு காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது