நயன்தாரா-விக்னேஷ் சிவன் பதிவுத் திருமணம் செய்துகொண்ட தேதி 11.03.2016தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 இல் திருமணம் செய்துகொண்டார்.