தடையில்லா சான்று தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நயன்தாரா! தனுஷ் பெயர்?தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.