அடடா நம்ம நயன்தாராவா இது..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!நடிகை நயன்தாரா வெளியே எங்கயாவது நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது படப்பிடிக்கு சென்றாலோ அடிக்கடி அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.