கொள்ளை அழகில் ரசிகர்களை கொண்டாட வைத்த நஸ்ரியா... அடடேவில் ஆரம்பித்த அடுத்த ரவுண்டு...நடிகை நஸ்ரியா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு "அடடே சுந்தரா" எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று கூறலாம். இந்த படம் வசூல் ரீதியாகவும்,