இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது – மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (NCMC) முழுமையாக மாற்றம், இனி CMRL பயண அட்டைகளை பயன்படுத்த முடியாது