இந்தியா கூட்டணிக்கு தலைவராகும் மம்தா? ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ்!இந்தியா கூட்டணியை தலைமை ஏற்க மம்தா விருப்பம் தெரிவித்த நிலையில் அதற்கு தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சரத் பவார் ஆதரவளித்தனர்.