அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.