நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்!நவம்பர் மாதம் நடைபெறவுள்ள NDA தேர்வுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.