#BREAKING: பாஜக கூட்டணி வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு!பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு என அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் தேர்தல் – வேட்பு மனுவை தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு!குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு.