தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம்!தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.