2.40 கோடி விண்ணப்பம் டிச.,15ல் தேர்வு.!ரயில்வேயில் உள்ள 1.40 லட்ச காலிப்பணியிடங்களுக்கு சுமார் 2.40 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.