#BREAKING: 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுது.. மீட்பு பணி தீவிரம்!ஹிமாச்சல பிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரம்.