நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஆற்று வடிகால்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.