Tag: Nee Singam Dhan

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் பாதி நிறைவுற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலியுடனான ஒரு கலந்துரையாடல் வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், விராட் கோலியிடம் நீங்கள் அதிகமாக தற்போது விரும்பி கேட்கும் பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, தனது மொபைல் போனில் உள்ள மியூசிக் பிளேயரை காண்பித்தார். அதில் […]

#STR 3 Min Read
Virat kohli - Silambarasan TR

சித் ஸ்ரீராமின் இசை மழையில் நனைய தயாரா.? டிக்கெட் விற்பனை இன்று முதல்….

சித் ஸ்ரீராம் : பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் நீ சிங்கம் தான் என்ற பெயரில் வரும் 22-ஆம் தேதி சென்னையில் இசைநிகழ்ச்சி நடத்துகிறார். அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பாடகர் சித் ஸ்ரீராம் குரலுக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு மனதை மயக்கும் பல பாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி இருக்கிறார். இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் […]

#Chennai 7 Min Read
nee singam dhan sid sriram