காலா பட இயக்குநரின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று.!காலா பட இயக்குநரான பா. ரஞ்சித் அவர்களின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.