மாணவர்களே...நீட் தேர்வுக்கான நேரம் அதிகரிப்பு – தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.