#விண்ணப்பியுங்கள்-அரசு..பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி..தேதி அறிவிப்புதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச வகுப்பு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.