‘கத்தி’ படத்தில் சொன்னதை இப்போது செய்யுங்கள்... கோரிக்கை வைத்த சிபிஐ எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன்!
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தளி ராமச்சந்திரன் பேசியதுடன், ‘கத்தி’ படத்தை சுட்டிக்காட்டி விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.