வெளிச்சத்துக்கு NEET 2026 வினாத்தாள் கசிவு! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது! நீட் வினாத்தாள்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தலா ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.