ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.!வரும் ஜுன் 15-ல் நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்டுவதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மார்ச் 12 ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு;இன்று முதல் விண்ணப்பம் – தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு!Masters NEET Exam on March 12; First Application Today - National Examination Board Announcement!
#BREAKING: NEET PG தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு..!NEET PG தேர்வு முன்னதாக ஜனவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.