#BREAKING: நீட் தேர்வு குளறுபடி – விடைத்தாளை பார்க்க அனுமதி!நீட் தேர்வின் ஓஎம்ஆர் சீட்டு குளறுபடியை நேரில் ஆய்வு செய்ய அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.