#Breaking: "நீட் தேர்வு முடிவுகளை 16 ஆம் தேதி வெளியிட வேண்டும்"- உச்சநீதிமன்றம்கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட "நீட்" தேர்வின் முடிவுகளை அக்.16 ஆம் தேதி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.