நீட் தேர்வில் புதிய சாதனை படைத்த தமிழக அரசு பள்ளி மாணவன்!தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித் குமார், நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்தார்.
#Breaking: மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடைபெற்ற நீட் தேர்வுகளின் முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
#Breaking: நீட் தேர்வு முடிவுகள் அக்.16 ஆம் தேதி வெளியாகும்!கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுக்கு, அக்.16 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.