சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்று கட்டாயம்ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செவ்வாயன்று ஜப்பாநில கொரோனாவுக்கு எதிரான எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக அறிவித்துள்ளார்.