போராட்டம் முடிவுக்கு வருமா? இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு.
லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!லடாக் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியா-சீனாவின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.