53 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவில் இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடம்!!சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும்.
நிலவில் முதன் முறையாக கால் தடம் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் இன்று...!Today is the birthday of Neil Armstrong, who set foot on the moon for the first time.