நெய்வேலியில் லாரி வேன் நேருக்கு நேர் மோதல்.! வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்.!நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் லாரி மற்றும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் 13 வடமாநிலத்தவர்கள் காயமடைந்தனர்.