சிம்புவை பார்த்து ஏங்காத பெண்கள் இல்லை,எனக்கு சிம்பு மீது ஒரு கிரஷ்- சீரியல் நாயகி பேட்டி
சிம்பு படங்கள் மூலம் ரசிகர்களிடம் எவ்வளவு பிரபலமானார் என்பது தெரிந்த விஷயம். அதேபோல் அவர் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் நியாபகம் வருவது சர்ச்சைகள் தான்.