"நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்" – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!நெல் கொள்முதலுக்கு இனி குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.