முன்னாள் மேயர் கொடூர கொலை வழக்கு! கொலைகாரனை 5 நாள் விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு!திமுகவை சேர்ந்த நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி நெல்லையில் உள்ள அவரது வீட்டில் கொடூர கொலை செய்யப்பட்டார். உடன் அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண்