"திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர் பலி?" அண்ணாமலை கடும் கண்டனம்! நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது குறித்து தனது கண்டனங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.