உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் – ஆந்திர முதல்வர் அறிவிப்புகூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.