"தேக்கி கிடக்கும் நெல்மூட்டைகள் "தயக்கம் காட்டும் அதிகாரிகள் "வேதனை உச்சத்தில் விவசாயிகள்"..!!
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல்மூட்டைகள் தேக்கம் காரணமாக கொள்முதல் பணிகள் முறையாக நடைபெறவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.