ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான "தலைவர் 169" டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா,